அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்பப் பிரிவுகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தம்மால் போக்குவரத்து சேவைகைளை முன்னெடுக்க முடியாது என அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் ருவான் பிரசாத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தமக்கான எவ்வித சுகாதார வழிகாட்டுதல்களும் சுகாதார அமைச்சினால் வெளியிடப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், நாட்டில் தற்போது எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்ட காரணத்தினால் தொழிற்துறை பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக போக்குவரத்து சேவைக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வல்வெட்டி. மீனவர்களை இந்தியாவிடம் பிடித்துக் கொடுத்தது தமிழரசுக் கட்சியே.! மறவன்புலவு சச்சிதானந்தன்






