<!–
பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டி புனித தலதாமாளிகைக்கு சென்று வழிபட்டுள்ளார்.
தலதா மாளிகைக்கு சென்றிருந்த பிரதமரை வரவேற்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் என பலரும் தலதா மாளிகையில் பிரசன்னமாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதேவேளை பிரதமராக பதவியேற்ற பிறகு தலதா மாளிகைக்கு பிரதமர் செல்வது இதுவே முதல் முறையாகும்
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






