வௌிநாட்டு பணத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கான புதிய செயலி அறிமுகம்

வௌிநாட்டு பணத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கான புதிய செயலியை ளுடு சுநஅவை என்ற பெயரில் அறிமுகப்படுத்துவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியில் இன்று (25) நடைபெற்ற நிகழ்வொன்றின் போதுஇ அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்இ

மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட வௌிநாடுகளிலிருந்து 07 பில்லியன் அமெரிக்க டொலர் பணம் நாட்டிற்கு பரிமாற்றப்படவுள்ளது.

இந்த திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கும்பட்சத்தில்இ 02 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி நாட்டிற்கு கிடைக்கும் என அவர் நம்பிக்கை வௌியிட்டார்.

மேலும்இ உரிய வழிமுறையின் கீழ் குறித்த பணம் பரிமாற்றப்படாமையால்இ நாட்டிற்கு கிடைக்க வேண்டிய அந்நிய செலவாணி உரிய வகையில் கிடைக்காமையை கருத்திற்கொண்டுஇ ளுடு சுநஅவை என்ற செயலியை அறிமுகப்படுத்துவதாக சுட்டிக்காட்டி குறிப்பிட்டார்.

Leave a Reply