தீங்கு,விளைவிக்கும் பக்டீரியா அடங்கிய உரத்தை இறக்குமதி செய்த சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதைத் தடுக்கும் வகையில் மற்றுமொரு தடையுத்தரவு பெற்றப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தின் உள்ளூர் முகவர் மற்றும் கடனீட்டுக் கடிதத்தில் பணம் செலுத்துவதைத் தடுக்கும் வகையில் இலங்கை உர கம்பனி அரச வங்கிக்கு எதிராக இடைக்கால உத்தரவைப் பெற்றுள்ளது.






