கொரோனா தொற்றை கண்டறியும் உபகரணங்களை ஏற்றுமதி செய்தவற்கான தடை நீக்கம்!

<!–

கொரோனா தொற்றை கண்டறியும் உபகரணங்களை ஏற்றுமதி செய்தவற்கான தடை நீக்கம்! – Athavan News

கொரோனா தொற்றை கண்டறிவதற்கான உபகரணங்களை ஏற்றுமதி செய்வதற்கான தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 216 நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக  மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்களை கண்டறிவதில் பயன்படுத்தப்படும், ஆர்டி-பிசிஆர் கருவிகள், சிரிஞ்சுகள், காற்று வடிக்கட்டி போன்ற  கருவிகளை ஏற்றுமதி செய்வதற்கான தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply