கொழும்பு, ஓகஸ்ட் 01
லிட்ரோ எரிவாயுவின் விலை குறைவடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் இவ்வாறு விலை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
24*7 TAMIL NEWS IN SRI LANKA