யுவுஆ இயந்திரம் ஒன்றை உடைக்க முற்பட்ட இருவர் வெலிகட பொலிஸாரினால் மடக்கி பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜகிரிய பகுதியில் உள்ள அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றிற்கு முன்னாள் இருந்த குறித்த யுவுஆ இயந்திரம் காணப்பட்டுள்ளது.
இந்தநிலையில்இ குறித்த இயந்திரத்தை ஆயுதங்களால் தாக்கி உடைக்க முற்பட்டமை அங்கிருந்த சிசிரிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
எனினும்இ இயந்திரத்திற்கு ஏற்பட்ட சேதம் இதுவரையில் கணிக்கப்படவில்லை.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும்இ ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான கோட்டை நகர சபை ஊழியர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.






