சீன உரக் கப்பலை நாட்டிற்குள் வர விடமாட்டோம்! மஹிந்தானந்த

பக்டீரியா அடங்கிய சீன சேதன உரக் கப்பலை இலங்கைக்குள் வர விடமாட்டோம் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த சேதன உர மாதிரியை மீளாய்வு செய்யவோ, அதற்கான கொடுப்பனவை வழங்கவோ போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply