நாடளாவிய ரீதியில் 48 மணித்தியால மின் துண்டிப்பை முன்னெடுக்கவுள்ளதாகஇ மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் தயாராகுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கெரவலப்பிட்டி யுகதனவி இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவிற்கு வழங்கும் உடன்படிக்கையினை மீளப்பெறுமாறுஇ பணிப்புறக்கணிப்பு ஒன்றினையும் மேற்கொள்ளவுள்ளனர்.
குறித்த போராட்டத்தை இணைந்து முன்னெடுப்பதற்கு 11 கட்சி தலைவர்கள் வாக்குறுதியளித்துள்ளதாகஇ இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.






