<!–
ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டj்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அலரி மாளிகையில் இன்று (வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






