
பங்காளிக் கட்சிகளுடன் ஜனாதிபதி இன்று அவசரமான சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.
இன்று மாலை ஐந்து முப்பது அளவில் இடம்பெறும் இந்த சந்திப்பில் பிரதமரும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரவில் அப்படியே மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் தொடர்பாக அரசாங்கத்துக்கும் பங்காளிக் கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தீர்க்கும் வகையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறும் என சொல்லப்படுகிறது.






