கொழும்பு துறைமுக நகரில் அமைக்கப்பட்ட அனைத்து நிலப்பரப்பு வாகனம் (All terrain vehicle) செலுத்தும் திடல் பொதுமக்களின் பாவனைக்கு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதில், அமைச்சர் நாமல் ராஜபக்ச மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பவித்ரா வன்னியாராச்சி என பலர் கலந்து கொண்டுள்ளனர்.