களனிவெளி மார்க்கத்திலான புகையிரத சேவையில் தாமதம்!

<!–

களனிவெளி மார்க்கத்திலான புகையிரத சேவையில் தாமதம்! – Athavan News

களனிவெளி மார்க்கத்திலான புகையிரத சேவை தாமதமடைந்துள்ளது.

ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட புகையிரத ஒன்று  வக புகையிரத நிலையம் அருகில் தடம் புரண்டுள்ளமை காரணமாக குறித்த மார்க்கத்திலான புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


Leave a Reply