கலிங்க குமாரகே அரையிறுதி சுற்றுக்கு தகுதி

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் ஆரம்ப சுற்றில் கலந்துகொண்ட கலிங்க குமாரகே அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற முடிந்தது.

400 மீற்றர் ஓட்டப் பந்தயத்தின் ஆரம்ப சுற்றில் கலந்துகொண்ட அவர் 46.53 வினாடிகளில் போட்டியை நிறைவு செய்திருந்தார்.

Leave a Reply