யாழில் நாளைய தினம் எரிவாயு விநியோகம் நடைபெறும் இடங்கள்!

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடைமுறைக்கமைய பிரதேச செயலகங்களின்  ஒருங்கிணைப்பின் கீழ், கீழ்குறிப்பிடப்பட்ட எரிவாயு விநியோகஸ்தர்கள் ஊடாக  நாளையதினம்(04) குறித்த பிரதேசங்களில் எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், 12.5 kg எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விற்பனை விலை ரூபா 5290.00 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply