அகில இலங்கை சமாதான நீதவானாக, முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் பதவியேற்றுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட ஊடகவியலாளரும், முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவருமான சண்முகம் தவசீலன் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு,அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில், குறித்த சத்தியப்பிரமாணம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.






