கச்சா எண்ணெய் விலை மேலும் சரிவு!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்துள்ளது.

அதன்படி, பிரன்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை தற்போது 93 டாலர் 97 காசுகளாக பதிவாகியுள்ளது.

டபிள்யூ.டி.ஐ. ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 88 டாலர் 44 காசுகள் என பதிவாகியுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply