<!–
பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய மாணவர்கள் தமது பெறுபேறுகளுக்குரிய வெட்டுப்புள்ளிகளை https://www.ugc.ac.lk/ என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசிப்பதன் ஊடாக பார்வையிட முடியும்.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய இந்த வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






