இலங்கையின் சுற்றுலா வர்த்தக நாம தூதுவராக ஜெயசூரிய நியமனம்!

இலங்கைக்கான சுற்றுலாத்துறையின் வர்த்தக நாம தூதுவராக கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 04) நடைபெற்ற நிகழ்வொன்றில் இது அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், புதிதாக நிறுவப்பட்ட சுற்றுலாத்துறை ஆலோசனைக் குழுவை நிபுணத்துவம் வாய்ந்த நிபுணர்கள் அடங்கிய குழு நியமனம் செய்வதும் இந்த நிகழ்வில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இலங்கையில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை மேம்படுத்த சுற்றுலாத்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பிற செய்திகள்

Leave a Reply