பங்களாதேஷில் கொல்லப்பட்ட இந்துக்களுக்காக மட்டக்களப்பில் அஞ்சலி

பங்களாதேஷில் கொல்லப்பட்ட இந்துக்களுக்காக மட்டக்களப்பில் அஞ்சலி

-சரவணன்-

பங்களாதேஷில் நவராத்திரி தினத்திலே இஸ்லாமிய பயங்கரவாதிகளால் இந்து ஆலயங்கள், தாக்கப்பட்டு துறவி உட்பட பலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைகண்டித்து உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி மட்டக்களப்பு கல்லடிதிருச்சொந்தூர் முருகன் ஆலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (29) அகழ்விளக்கு பிராத்தித்து கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

Leave a Reply