பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான குழு நியமனம்!

பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் விநியோகம் செய்வதற்குமான குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

குறித்த குழு நேற்று நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply