கடும் மழையால் புத்தளம் பகுதி வெள்ளத்தில் மூழ்கியது!

புத்தளம் நகரின் நூர்நகர், கடையாக்குளம் பகுதிகள் நேற்று மாலை பெய்த கடும் மழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

வீடுகளுக்குல் வெள்ள நீர் உட்புகுந்தமையால் மக்கள் பெரும் சிரமங்களுக்களாகியுள்ளனர்.

சுமார் 150 இற்கும் அதிகமான குடும்பங்கள் குறித்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

[embedded content]

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Leave a Reply