O/L & A/L மாணவர்களுக்காக 8 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

<!–

O/L & A/L மாணவர்களுக்காக 8 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் – Athavan News

இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளும் தரம் 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக, நவம்பர் 16 முதல் க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களுக்கு 50 சதவீத மாணவர் கொள்ளளவுடன் பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியது.

இந்நிலையில் தரம் 10 முதல் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply