வெள்ளத்தில் மூழ்கியது நல்லூர் ஆலயம்!

யாழ்ப்பாணத்தில் இன்று தொடர்ச்சியான மழை பெய்து வருகின்றது.

இந்நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலயம் உள்வீதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

Leave a Reply