வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றத்தின் 31ஆம் ஆண்டு நினைவு!

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றத்தின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெறுகிறது

யாழ். முஸ்லிம் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில், வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தமிழ் மக்களுக்கான தார்மீகக் கடமை எனும் தொனிப்பொருளில் நினைவு கூரப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர்கள், முஸ்லிம் பிரதிநிதிகள் என்போர் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply