வவுனியாவில் விசேட தேவைக்குட்பட்டவர்களை பாராமரிக்கும் இல்லம் ஒன்றில் உள்ள 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி .செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்இ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோர் ஆகியோரின் பீசிஆர்இ அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று வெளியாகின.
அதன்போதேஇ விசேட தேவையுடைய 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த இல்லம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.






