மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை ஆரம்பம்!

<!–

மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை ஆரம்பம்! – Athavan News

மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சுகாதார தரப்பினர் உள்ளிட்ட முன்வரிசை சேவையாளர்களுக்கே இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

தடுப்பூசி வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *