புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிப்பு!

<!–

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிப்பு! – Athavan News

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் வழிமுறைகளைப் பின்பற்றி கோயில்களில் திருவிழாக்கள், சூரசம்ஹாரம் உள்ளிட்டவை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரவு நேர ஊரடங்கு இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை அமுலில் உள்ள போதிலும் பண்டிகை சார்ந்த விற்பனைகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply