நாட்டில் தொடரும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

<!–

நாட்டில் தொடரும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு – Athavan News

நாட்டில் சமையல் எரிவாயுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் சில இடங்களில் தற்போதும் எரிவாயுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சில இடங்களில் சமையல் எரிவாயு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அதன்படி, நேற்று குருணாகல் உள்ளிட்ட பல பகுதிகளில் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு நிலவியதாகத் தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply