சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு!

எரிவாயு விலை அண்மையில் அதிகரிக்கப்பட்ட போதிலும், சந்தையில் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சில இடங்களில் சமையல் எரிவாயு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குருநாகல், மத்திய மாகாணத்தின்; பல பிரதேசங்களில் சமையல் எரிவாயுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply