கல்முனை RDHS இல் மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் பணி ஆம்பம்!

கல்முனை RDHS இல் மூன்றாவது டோஸ்  பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் பணி ஆம்பம்!

கோரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ்  பூஸ்டர் – பைஸர் ஊசி ஏற்றும் பணி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பணிப்பாளர் சுகுணனின் நெறிப்படுத்தலில் இன்று 01.11.2021 ஆரம்பமாகியது.
இரண்டாவது டோஸ் தடுப்பூசி ஏற்றி ஆறு மாதங்கள் பூர்த்தியானவர்கள் மூன்றாவது தடுபூசியை ஏற்றிக்கொள்ளலாம்.

முதற் கட்டமாக சுகாதார ஊழியர்களுக்கு செலுத்தப்படுகிறது தொடர்ந்து வழமையான நடைமுறையாக முன்னிலை களப்பணியாளர்களுக்கும் படிப்படியாக ஏனையோருக்கும் மூன்றாவது டோஸ் ஏற்றப்படும் என பிராந்திய பணிப்பாளர் டொக்டர் சுகுணன் தெரிவித்தார்.

Leave a Reply