ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையை ஜனவரி 22ஆம் திகதியிலும் உயர்தர பரீட்சையை பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 05ஆம் திகதி வரையும் நடாத்த பரிட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.