இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடன் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று உரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
கிளாஸ்கோ நகரில் இடம்பெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டிலேயே நேற்று இந்த உரையாடல் சில நிமிடங்கள் இடம்பெற்றது.
இருவரதும் இந்த உரையாடல் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.






