மின்னல் தாக்கத்தால் கல்முனைப்பிரதேசத்தில் இலத்திரனியல் உபகரணங்கள் பல சேதம்

நேற்று இடிமின்னலுடன் காற்று , மழை பெய்தது. பலத்த மின்னல் தாக்கத்தினால் கல்முனைப் பிரதேசத்தில் பாண்டிருப்பிலும் பல தொலைக்காட்சிப் பெட்டிகள் பழுதடைந்துள்ளதுடன் இலங்கை மின்சார சபையின் மின்மானிகளும் சேதமடைந்துள்ளது.

Leave a Reply