சர்வ கட்சிக்கு ஆதரவு இல்லை: அனுர

கொழும்பு, ஒக 8

சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க தமது கட்சி எவ்வித ஆதரவையும் வழங்காது என மக்கள் விடுதலை முன்னணி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் கிடைத்த அழைப்பின் பிரகாரம் நாளை பிற்பகல் ஜனாதிபதியுடன் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *