மின்சார தடை தொடர்பான இறுதி தீர்மானம் நாளை

தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை (03) கொழும்பில் இடம்பெறவுள்ளதாக குறித்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

அதன்பட, நாளை இடம்பெறவுள்ள எதிர்ப்பு நடவடிக்கையை தொடர்ந்து தங்களது போராட்டம் இடம்பெறும் திகதிகள் அறிவிக்கப்படும் என மின்சார சபையின் ஒன்றினைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், நாளைய தினம் வேலைநிறுத்தம் குறித்து அறிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

எரிபொருள், துறைமுக மற்றும் மின்சார ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த ஆர்ப்பாட்டம் நாளை இடம்பெறுவது வேலைநிறுத்தமல்ல, ஆர்ப்பாட்டம் மாத்திரமே எனவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply