சற்று முன் வேம்படி வீதி முதலாம் குறுக்குத் தெரு சந்தியில், கச்சேரி றோசா பஸ்- விவசாயத் திணைக்கள பஜரோவும் விமோதியதில் விபத்து இடம்பெறுள்ளது.
குறித்த விபத்தில் பலர் காயம் அடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்விபத்து இன்று செவ்வாய்க்கிழமை மதியம் இடம்பெறுள்ளது.
வேம்படி வீதி பகுதியில், பாடசாலை காணப்படுவதால் எதிர்வரும் நாட்களில் பாடசாலை மாண்வர்களின் நடமாட்டமும் அதிகமாக காணப்படும்.
இத்தனையும் கருத்திற் கொண்டு, அதிகளவான விபத்துகள் இடம்பெறுகின்ற வேம்படி சந்தியில், யாழ் மாநகர சபையால் வேகத்தடை அமைத்து, எதிர்காலத்தில் விபத்துக்களை தடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






