நாடளாவிய ரீதியில் மேலும் 50 எரிபொருள் நிலையங்கள்!

நாடளாவிய ரீதியில் மேலும் புதிய எரிபொருள் நிலையங்களை திறப்பதற்கு லங்கா IOC இற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி 50 புதிய எரிபொருள் நிலையங்களை ஆரம்பிப்பதற்கு மின்சக்தி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply