ஊவ வெல்லஸ்ஸ பல்கலையில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

ஊவ வெல்லஸ்ஸ பல்கலைகழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்கால நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு ஏனைய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

அத்துடன், பல்கலைகழத்திற்கு வரும் போது கொரோனாத் தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான அட்டையை கட்டாயம் எடுத்துவர வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply