பண்டோரா ஆவணங்களில் மற்றுமொரு இலங்கையர்!

பண்டோரா ஆவணங்களில் மேலுமொரு இலங்கைத் தமிழர் பற்றிய விவரங்கள் கசிந்துள்ளன.

பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் பதிவுசெய்யப்பட்ட ஒரு அறக்கட்டளைக்கு சொந்தமான சிங்கப்பூரை தளமாகக் கொண்ட நிறுவனம் நிதியளித்தார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம், ஜனவரி 2008ஆம் ஆண்டில் ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது. எனினும் குறித்த நபரின் பணக் கையாடல்கள் பற்றி எந்தத் தகவலும் இல்லை.

Leave a Reply