ஜூலை மாதத்தின் சிறந்த வீரராக பிரபாத் ஜயசூர்ய

கொழும்பு, ஓக 8

ஐசிசியால் பரிந்துரைக்கப்பட்ட மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதை இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூர்ய வென்றுள்ளார்.

இவரைத் தவிர, இங்கிலாந்து வீரர்Jonny Bairstow மற்றும் பிரான்ஸ் வீரர் Gustav McKeon ஆகியோர் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *