
கொழும்பு, ஓக 8
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை
குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கி.கி
சமையல் எரிவாயுவின் விலை 246
ரூபாவினாலும் 5. கி.கி சமையல் எரிவாயுவின் விலை 99 ரூபாவினாலும் 2.3 சமையல் எரிவாயுவின் விலை 45 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலை குறைப்பு இன்று (08) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.