பாடசாலைகளுக்கு முன்பாக பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில்

ஆசிரியர் − அதிபர் சம்பள முரண்பாடு பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி, பாடசாலைகளுக்கு முன்பாக பெற்றோர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply