
கல்முனை தரவை சித்தி விநாயகர் ஆலயத்தால் 2022 ஆண்டுக்கான கலண்டர் வெளியீடு!

கல்முனை மாநகர் தரவை சித்தி விநாயகர் ஆலயத்தால் 2022 ஆண்டுக்கான பஞ்சாங்க கலண்டர் தீபாவளி தினத்தன்று வெளியடப்பட்டது.
ஆலய பிரதம குருவின் ஆசியுடன் நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வில் ஆலய அறங்காவல் சபையினர், இந்து இளைஞர் மன்றத்தினர், ஊர்பெரியோர்கள்,விளையாட்டுக்கழகங்கள்,பொது அமைப்புக்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் ஆலய அறங்காவலர் சபையினர் நன்றிகளை தெரிவித்தனர்.





