இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் உப தலைவரும், பிரதமரின் மலையகத்துக்கான ஒருங்கிணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரனை சந்தித்துள்ளார்.
இச் சந்திப்பு, கோவில் வீதியில் உள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் இன்று நடைபெற்றுள்ளது.







