<!–
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 7 ஆம் திகதி கமல்ஹாசனின் பிறந்த தினத்தின்போது முதல் பாடல் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதிஇ ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ், ஜெயராம், காயத்ரி, ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் நடத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






