இராணுவ தலைமையகத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயம்!

கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின்தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்.

இந்நிலையில் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க தற்போது அக்குரேகொடவில் உள்ள இராணுவ தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply