நீர் விநியோக கட்டணம் அதிகரிப்பு?

கொழும்பு, ஓக 9

நீர் விநியோகக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய நீர் விநியோகக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply