புதிய எரிபொருள் நிலையங்களை திறப்பதற்கு அனுமதி; தொழிற்சங்கங்கள் அதிருப்தி!

நாட்டில் எரிபொருள் விநியோகத் துறையில் ஈடுபட்டுள்ள பட்டியலிடப்பட்ட நிறுவனமான லங்கா ஐஓசி நிறுவனத்திற்கு 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறப்பதற்கு வழங்கிய அனுமதியில் உடன்படவில்லை என தொழிற்சங்கங்களின் ஐக்கிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் நெருக்கடிக்கு நிலையான தீர்வு தேவை என தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply