எரிவாயுக்கான விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை அனுமதி

<!–

எரிவாயுக்கான விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை அனுமதி – Athavan News

எரிவாயுக்கான செலவு அடிப்படையிலான விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், ஒவ்வொரு மாதமும் அதனைத் திருத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, எரிவாயு விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில் ஒவ்வொரு மாதமும் 5 ஆம் திகதி உள்நாட்டு எரிவாயு விலைகள் திருத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *